மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் செயலாக்கம் குறித்து அதிகாரிகள் ஆய்வு!!

7 hours ago 2

மதுரை : மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் செயலாக்கம் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் சித்திக் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மதுரையில் 31.93 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ வழித்தடம் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

The post மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் செயலாக்கம் குறித்து அதிகாரிகள் ஆய்வு!! appeared first on Dinakaran.

Read Entire Article