மதுரையில் ராமநாதபுரம் உதவி கோட்ட பொறியாளர் ரெங்கபாண்டி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் உதவி பொறியாளர், தரக்கட்டுபாட்டு நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திலும் நேற்று சோதனை நடத்தினர். சோதனையில் கணக்கில் வராத ரூ.5.60 லட்சம் பறிமுதல்; ரெங்கபாண்டி, ஜெயசக்கரவர்த்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
The post மதுரையில் உதவி கோட்ட பொறியாளர் வீட்டில் சோதனை appeared first on Dinakaran.