மதுரையில் அயிரை, விரால், கெளுத்தி உள்ளிட்ட மீன்கள் உயிருடன் விற்பனை

2 weeks ago 4
மதுரை நெல்பேட்டையில் உள்ள மீன் சந்தையில், உயிரோடு தண்ணீரில் துள்ளி குதித்து  கொண்டிருக்கும் அயிரை , விரால், கெளுத்தி மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சத்திரப்பட்டி, அழகர் கோவில், மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கண்மாய்களில் இருந்து பிடித்து வரப்படும் அயிரை மீன்கள் ஒரு படி 1200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. 
Read Entire Article