மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த பேரையூரில் ஆட்டோ-லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பி.தொட்டியபட்டியில் ஆட்டோவும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியாகினர்.
The post மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த பேரையூரில் ஆட்டோ-லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.