மதுரை: மதுரை மாவட்டத்தில் அனுமதியின்றி பள்ளிகளில் கோடைக்கால பயிற்சி வகுப்புகள் கூடாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மதுரையில் தனியார் பள்ளி தண்ணீர் தொட்டியில் 4 வயது குழந்தை விழுந்து உயிரிழந்த நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குழந்தை உயிரிழந்த நிலையில் தனியார் பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது.
The post மதுரை மாவட்டத்தில் அனுமதியின்றி பள்ளிகளில் கோடைக்கால பயிற்சி வகுப்புகள் கூடாது: மாவட்ட ஆட்சியர் appeared first on Dinakaran.