மதுரை: அண்ணாநகர், தெப்பகுளம், சிம்மக்கல், கீழவாசல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. திருச்சியில் உறையூர், தில்லைநகர், தென்னூர், கண்டோன்மெண்ட், மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்கிறது.
The post மதுரை, திருச்சியில் மழை..!! appeared first on Dinakaran.