மதுரை: உசிலம்பட்டியில் கல்லூரி அருகே போதை மாத்திரைகள் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதை மாத்திரைகள் விற்ற தேனியைச் சேர்ந்த கணபதி, காமேஷ், விஜயபாண்டி, போஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடம் இருந்து 200 போதை மாத்திரைகள், 200 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
The post மதுரை: உசிலம்பட்டியில் கல்லூரி அருகே போதை மாத்திரைகள் விற்ற 4 பேர் கைது appeared first on Dinakaran.