மதுபோதையில் ஒருவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர் கைது

3 months ago 16
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பெத்தானியாபுரம் பகுதியில் மது அருந்தியவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இரும்பு கம்பியால் ஒருவரை தாக்கி கீழே விழவைத்து தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்ய முயன்றது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முருகன் என்பவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய மூன்று பேரில் சக்திவேலை கைது செய்த போலீசார், தலைமறைவான வேல்முருகன், கனகராஜை தேடி வருகின்றனர். 
Read Entire Article