மது ஒழிப்பு மாநாடு நடத்தும் திருமாவளவன் காந்தியை புறக்கணித்தது ஏன்? - தமிழிசை கேள்வி

6 months ago 41
சென்னை கிண்டியில் உள்ள காந்தி, காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்திய பா.ஜ.க மூத்தத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், காந்தி சிலைக்கு திருமாவளவன் மரியாதை செலுத்தாததை விமர்சனம் செய்துள்ளார்.. காந்தி, காமராஜர் சிலைகளுக்கு மரியாதை செலுத்திய பின்னர் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வி.சி.க மாநாட்டில் திமுக கலந்து கொள்வது ஜீவகாருண்ய மாநாட்டில் கசாப்பு கடைக்காரன் கலந்து கொள்வது போன்றது என்றார்.
Read Entire Article