சென்னை: மதிமுகவை அழிக்கப் பார்க்கிறார்கள் என சென்னை மண்டல மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக இருக்கக்கூடாது என்று சிலர் நினைக்கிறார்கள். உயிரை கொடுத்து மதிமுகவை 31 ஆண்டுகளாக கட்டிக் காப்பாற்றி வருகிறேன். எத்தனை நெருக்கடிகள்,எத்தனை துரோகங்கள், அத்தனைக்கும் மத்தியில்தான் 31 ஆண்டுகளாக நீடிக்கிறேன் என்றும் கூறினார்.
The post மதிமுகவை அழிக்கப் பார்க்கிறார்கள்: வைகோ பேச்சு appeared first on Dinakaran.