மதவாத சக்திகளுக்கு இடம் கிடையாது: துரை வைகோ

1 month ago 5

திருச்சி: தமிழ்நாட்டில் மதவாத சக்திகளுக்கு ஒருபோதும் இடம் கிடையாது என திருச்சி எம்.பி. துரை வைகோ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தீவிரவாத செயல்கள் நடப்பதாக இணை அமைச்சர் ஷோபா கூறியது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார்.

The post மதவாத சக்திகளுக்கு இடம் கிடையாது: துரை வைகோ appeared first on Dinakaran.

Read Entire Article