மண்ணையும் தண்ணீரையும் கலந்து ஆட்டின் வயிற்றில் ஊற்றி விற்பனை... ஏமாந்தவர் வியாபாரியுடன் வாக்குவாதம்

2 months ago 13
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வாரசந்தையில் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு வாங்கிசென்ற 20 ஆடுகளில் 8 ஆடுகள் பலியான நிலையில் ஆடுகளின் வயிற்றில் மண் மற்றும் தண்ணீர் கரைத்து ஊற்றியதே இறப்புக்குக் காரணம் எனக் கூறி, பாதிக்கப்பட்ட விவசாயி, வியாபாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வயதான ஆடுகளை ஆரோக்கியமான ஆடுகள் போல எடையை கூட்டிக் காண்பிக்க, அவைகளின் வயிற்றில் சிலர் தண்ணீரில் மண்ணைக் கரைத்து ஊற்றுவதாகக் கூறப்படுகிறது. 
Read Entire Article