மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக டி கிருஷ்ணகுமார் நியமனம்

7 months ago 26

டெல்லி : சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி டி கிருஷ்ணகுமாரை மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. மணிப்பூரில் கலவரம் தொடர்பாக NIA விசாரணை நடைபெற்று வரும் சூழலில் நியமனம் செய்துள்ளனர்.

The post மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக டி கிருஷ்ணகுமார் நியமனம் appeared first on Dinakaran.

Read Entire Article