மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவு..!!

3 months ago 22

மணிப்பூர்: மணிப்பூர் மாநிலத்தில் உள்ள கம்ஜோங் என்ற இடத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 25 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளது.

The post மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவு..!! appeared first on Dinakaran.

Read Entire Article