மடப்புரத்தில் இளைஞர் அஜித் மரண வழக்கில் மானாமதுரை டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம்!!

6 hours ago 1

 

சிவகங்கை: மடப்புரத்தில் இளைஞர் அஜித் மரண வழக்கில் மானாமதுரை டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நகை திருட்டு புகாரில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்(29) என்பவர் உயிரிழந்தார். வழக்கில் ஏற்கனவே 5 காவலர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

The post மடப்புரத்தில் இளைஞர் அஜித் மரண வழக்கில் மானாமதுரை டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம்!! appeared first on Dinakaran.

Read Entire Article