மக்களின் நலனுக்காக வளங்களை உகந்த முறையில் பயன்படுத்தி உறுதி செய்வதே எங்கள் முயற்சி: மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சு

2 hours ago 1

டெல்லி: மக்களின் நலனுக்காக வளங்களை உகந்த முறையில் பயன்படுத்தி உறுதி செய்வதே எங்கள் முயற்சி என மாநிலங்களவையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி மாநிலங்களவையில் உரையாற்றி வருகிறார். குடியரசுத் தலைவரின் உரை உத்வேகம் அளிப்பதாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. ஜனாதிபதியின் உரை நம் அனைவருக்கும் முன்னோக்கி செல்லும் வழியையும் காட்டியது. வளர்ச்சி மீதான பார்வையால் நாட்டு மக்கள் தங்களை 3வது முறையாக தேர்ந்தெடுத்துள்ளனர்.மக்களின் நலனுக்காக வளங்களை உகந்த முறையில் பயன்படுத்தி உறுதி செய்வதே எங்கள் முயற்சி என்றும் தெரிவித்தார்.

The post மக்களின் நலனுக்காக வளங்களை உகந்த முறையில் பயன்படுத்தி உறுதி செய்வதே எங்கள் முயற்சி: மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article