சென்னை: மகாவீர் ஜெயந்தியினைக் கொண்டாடும் சமண சமய மக்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஏழை, எளியோரின் வாழ்க்கை சூழ்நிலைகளை உணர்ந்து அவர்கள் மேம்பாட்டிற்காக சிந்தித்தவர் மகாவீரர். உண்மை, அகிம்சை, உயிர்களிடத்து இரக்கம், கொல்லாமை முதலான உயரிய கொள்கைகளை உலகுக்கு போதித்தவர் மகாவீரர். மகாவீரர் ஜெயந்திக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதன்முதலில் கலைஞர்தான் அரசு விடுமுறை வழங்கினார் என்று கூறினார்.
The post மகாவீர் ஜெயந்தி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.