மகளிர் கிரிக்கெட் : இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்

5 hours ago 4

லண்டன் ,

வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் இன்று தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் டி20 போட்டிகளும் அதனை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளும் நடக்கின்றன.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது . இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

Read Entire Article