மகளிர் உரிமைத் தொகை: சட்டப்பேரவையில் அதிமுக கோரிக்கை

3 days ago 3

சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெறு​வதற்​கான கட்​டுப்​பாடு​களை தளர்த்த வேண்​டும் என்று சட்​டப்​பேர​வை​யில் அதி​முக கோரிக்கை விடுத்​துள்​ளது.

தமிழக சட்​டப்​பேர​வை​யில் இளைஞர் நலன் மற்​றும் விளை​யாட்டு மேம்​பாட்​டுத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்​தில் அதி​முக எம்​எல்ஏ ஜெயக்​கு​மார் (பெருந்​துறை) பேசி​ய​தாவது: மகளிர் உரிமைத் தொகை பெறு​வதற்கு விதிக்​கப்​பட்​டுள்ள தகு​தி​கள் அதி​க​மாக​வும், விதி​கள் கடுமை​யாக​வும் உள்​ளன.

Read Entire Article