போலீஸ் போல் நடித்து பணம் பறித்த 4 பேர் கைது..!!

2 hours ago 1

தேனி: கம்பத்தில் போலீசார் போல் நடித்து கஞ்சா வியாபாரிகளிடம் பணம் பறித்த 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் போல் நடித்து பணம் பறித்த அன்னம் (42), விஜயா (21), முத்துப்பாண்டி (19), சாமுண்டிஸ்வரன் (18) ஆகியோர் கைதாகினர்.

The post போலீஸ் போல் நடித்து பணம் பறித்த 4 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Read Entire Article