போராட்டம் முடிந்து பணிக்கு திரும்பிய சாம்சங் தொழிலாளர்கள்

3 months ago 24
ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம், 8 மணி நேர வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்டம் எச்சூர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் தொழிலாளர்கள் இன்று பணிக்கு திரும்பியுள்ளனர். கடந்த 15ஆம் தேதி அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் போராட்டம் கைவிடப்பட்டதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
Read Entire Article