போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!!

2 hours ago 1

ரோம்: கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. நிமோனியா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸுக்கு சிறுநீரகமும் பாதிப்பு என தகவல் வெளியாகியுள்ளது. ரத்த தட்டுகள் எண்ணிக்கை குறைந்ததால் ரத்த மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 88 வயதான போப் பிரான்சிஸ் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 14ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

The post போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!! appeared first on Dinakaran.

Read Entire Article