போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகர் கிருஷ்ணா கைது

5 hours ago 4

சென்னை: போதைப் பொருள் வழக்கு தொடர்பான விசாரணை நடந்த நிலையில், நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டார். 2 நாட்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கிருஷ்ணாவை காவல் துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

The post போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகர் கிருஷ்ணா கைது appeared first on Dinakaran.

Read Entire Article