சென்னை: போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் இருந்து புறப்படும் 3 விமானங்கள், சென்னைக்கு வரும் 3 விமானங்கள் என 6 விமானங்கள் இன்று ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டுள்ளன. சிங்கப்பூர், மும்பை செல்லும் பயணிகள் அவதிக்குள்ளாகினர். முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் வெளியாகியுள்ளது.
The post போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் ஒரே நாளில் 6 விமானங்கள் ரத்து appeared first on Dinakaran.