போட்டியை நடத்தும் பாகிஸ்தான் முதல் மேட்ச்சில் தோல்வி!

2 months ago 12
4-ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வில் யங் மற்றும் விக்கெட் கீப்பர் டாம் லாதம் ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். இவர்கள் இருவரும் 4-ஆவது விக்கெட்டுக்கு 118 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
Read Entire Article