பொள்ளாச்சி பாலியல் வழக்கு: குற்றச்சாட்டுகள் குறித்து 9 பேரிடம் நீதிபதி கேள்வி

16 hours ago 3

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரிடம் குற்றச்சாட்டுகள் குறித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி பல்வேறு கேள்விகளை கேட்டார்.

பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டபெண் 2019-ல் போலீஸில் புகார் அளித்தார். இதன்பேரில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஹேரன்பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Read Entire Article