வட அமெரிக்க நாடான பொலிவியாவின் டோமாஸ் ஃப்ரியாஸ் மாகாணத்தில் உள்ள யோகல்லாவில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில், ஒரு பேருந்து விபத்துக்குள்ளானது. 2625 அடி பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் பேருந்தில் பயணித்த 31 பேர் உயிரிழ்ந்தனர்.
The post பொலிவியாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 30க்கும் பேர் பலி appeared first on Dinakaran.