பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாள்

15 hours ago 5

சென்னை: நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாளாகும். மே 7ம் தேதி தொடங்கிய நிலையில், இதுவரை 2.9 லட்சம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். www.tneaonline.org தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

The post பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாள் appeared first on Dinakaran.

Read Entire Article