சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கு இதுவரை 2,34,315 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கட்டணத்தை செலுத்தியோர் 1,66,404 பேரும் சான்றிதழ்களை பதிவேற்றியோர் 1,23,315 பேரும் ஆவர்; மே 7ஆம் தேதி விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில் இதுவரை 2.30 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
The post பொறியியல் படிப்பு-2.30 லட்சம் பேர் விண்ணப்பம் appeared first on Dinakaran.