பொய்யான தகவலை பரப்பிய புகாரில் அதிமுக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல்குமார் மீது வழக்குப்பதிவு

1 month ago 6

சென்னை : சமூக வலைதளத்தில் பொய்யான தகவலை பரப்பிய புகாரில் அதிமுக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மெரினாவில் மழைநீரால் மின்கசிவு ஏற்பட்டதாக பொய்யான தகவலை பரப்பியதாக புகார் கூறப்படுகிறது. மியான்மரில் நடந்ததை சென்னை மெரினாவில் நடந்தது போல் சி.டி.ஆர். நிர்மல்குமார் பதிவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் கண்டறிந்ததை அடுத்து, தான் பதிவிட்டதை நீக்கினார் நிர்மல்குமார்.

The post பொய்யான தகவலை பரப்பிய புகாரில் அதிமுக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல்குமார் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article