பொங்கல் விடு​முறையை கொண்டாட சிறப்பு பேருந்​து சேவை தொடக்கம்: ஒரே நாளில் 1.50 லட்சம் பேர் பயணம்

2 hours ago 3

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் நேற்று சிறப்பு பேருந்துகளின் சேவை நேற்று முதல் தொடங்கியது. ஒரேநாளில் 1.50 லட்சம் பேர் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் பல்வேறு முக்கிய பகுதிகளில் இருந்து வெவ்வேறு ஊர்களுக்கு வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 1,560 சிறப்பு பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

Read Entire Article