பொங்கல் பண்டிகை : நேற்று 2.42 லட்சம் பேர் பயணம்

13 hours ago 4

 

பொங்கல் திருநாளை ஒட்டி நேற்று ஒரே நாளில் 2,42,715 பேர் பேருந்துகளில் சொந்த ஊர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துதுறை தகவல்.வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன், 2,311 சிறப்பு பேருந்துகள் என 4,403 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பொங்கல் பண்டிகை : நேற்று 2.42 லட்சம் பேர் பயணம் appeared first on Dinakaran.

Read Entire Article