பெண்ணிற்கு வீடு கட்டிக் கொடுத்த த.வெ.க வினர் - திறந்து வைத்த பொதுச் செயலாளர் ஆனந்த்..

3 months ago 17
காஞ்சிபுரம் மாவட்டம் மாகரல் கிராமத்தில் கணவனால் கைவிடப்பட்ட எல்லம்மா என்பவருக்கு த.வெ.க சார்பில் கட்டி கொடுக்கப்பட்ட வீட்டை கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் பூஜை செய்து திறந்து வைத்தார். தொடர்ந்து, அருகிலுள்ள ஆர்ப்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 300 பேருக்கு தையல் இயந்திரம், சைக்கிள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ஆனந்த் வழங்கினார்.
Read Entire Article