டெல்லி : டெல்லியில் ‘லாட்லி பஹேன் யோஜனா’ திட்டத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. டெல்லி சட்டசபை தேர்தல் வாக்குறுதிகளை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா வெளியிடுகிறார். மேலும் சில அறிவிப்புகள்..
*கருவுற்ற பெண்களுக்கு 6 ஊட்டச்சத்து தொகுப்பு மற்றும் ரூ.21,000 வழங்கப்படும்.
*ஹோலி மற்றும் தீபாவளிக்கு இலவச சிலிண்டர் வழங்கப்படும்.
*ஏழை குடும்பங்களுக்கு எல்பிஜி சிலிண்டருக்கு ரூ.500 மானியம் தரப்படும்
The post பெண்களுக்கு மாதம் ரூ.2,500; கர்ப்பிணிகளுக்கு ரூ. 21,000 வழங்கப்படும் : டெல்லி தேர்தலில் பாஜக வாக்குறுதி appeared first on Dinakaran.