சென்னை: பெண் கல்வி என்பது ஒரு தலைமுறையையே முன்னேற்றக்கூடிய சமூகப் புரட்சி என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் பெண் குழந்தைகளின் கல்வியை உறுதி செய்வோம், பெண் குழந்தைகளைப் போற்றுவோம் என தெரிவித்தார்.
The post பெண் கல்வி என்பது ஒரு தலைமுறையையே முன்னேற்றக்கூடிய சமூகப் புரட்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் appeared first on Dinakaran.