பூப்பல்லக்கில் ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைக்குப் பிறகு கொடி ஏற்றம்

2 months ago 12
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடையில் உள்ள பிரசித்திபெற்ற ஷேக்தாவூது ஆண்டவர் தர்காவின் 723-ஆவது ஆண்டு பெரிய கந்தூரி விழா கொடியேற்றத்துடன் கோலகலமாகத் தொடங்கியது. பூப்பல்லக்கில் வைத்து ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்ட புனிதக் கொடி, சிறப்பு பிராத்தனைக்குப் பிறகு, ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மற்றும் அனைத்து சமூகத்தினர் முன்னிலையில் ஏற்றப்பட்டது. கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் நவம்பர் 12-ஆம் தேதி நடைபெற உள்ளது.
Read Entire Article