தேனி:பூசாரியை தற்கொலைக்கு தூண்டியதாக ஒபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா உள்ளிட்ட 6 பேர் மீதான மீது பதிவான வழக்கில் நவ.13-ம் தேதிக்கு தீர்ப்பை ஒத்திவைத்து திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓ.ராஜாவுக்கு எதிரான அரசு தரப்பின் இறுதிக்கட்ட வாதம் முடிந்த நிலையில் நவ.13-ம் தேதி ஒ.ராஜா உள்பட 6 பேரும், அரசு தரப்பு, எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராக திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
The post பூசாரியை தற்கொலைக்கு தூண்டியதாக ஒபிஎஸ் சகோதரர் உள்ளிட்டோர் மீது பதிவான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.