பூக்கடை பகுதியில் பல லட்சம் மதிப்புள்ள ஓபியம் போதைப் பொருள் பறிமுதல்.. கடை உரிமையாளருக்கு போலீஸ் வலை..

7 months ago 41
சென்னை பூக்கடையில் போதை பொருட்கள் விற்பனை செய்வதாக வந்த புகாரின் பேரில் உதவி கமிஷனர் ரவி தலைமையில் காவல்துறையினர் சோதனைமேற்கொண்டனர். அப்போது மின்ட் தெருவில் ஒரு கட்டிடத்தின் 3-வது மாடியில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுக்ராம் என்பவரது கடையில் பல லட்சம் மதிப்புள்ள ஓபியம் என்னும் போதை பொருள் இருப்பதை கண்டறிந்து, அதனை கைப்பற்றினர். தலைமறைவான கடை உரிமையாளர் சுக்ராமை தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 
Read Entire Article