புளோரிடாவில் நடைபெற்ற நாய்குட்டிகளுக்கான மாறுவேட திருவிழா..!!

8 months ago 28

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற நாய்குட்டிகளுக்கான மாறுவேட நிகழ்ச்சியில் பல்வேறு வேடங்களில் வந்து அசத்திய நாய்குட்டிகளை பார்வையாளர்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.

The post புளோரிடாவில் நடைபெற்ற நாய்குட்டிகளுக்கான மாறுவேட திருவிழா..!! appeared first on Dinakaran.

Read Entire Article