புளியந்தோப்பில் முதலமைச்சர் ஆய்வு

3 months ago 22
புளியந்தோப்பில் முதலமைச்சர் ஆய்வு சென்னை புளியந்தோப்பு பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு யானைக்கவுனி, பேசின் பாலத்தைத் தொடர்ந்து புளியந்தோப்பு பகுதியில் முதலமைச்சர் ஆய்வு மழை நீர் தேங்கியுள்ள இடங்களில் விரைவாக அதனை அகற்ற அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவு முன்களப் பணியாளர்களுக்கு தேநீரும், பிஸ்கட்டும் முதலமைச்சர் வாங்கி கொடுத்தார் ஆய்வுக்கு நடுவே முன்களப் பணியாளர்களுடன் இணைந்து முதலமைச்சர் தேநீர் பருகினார்
Read Entire Article