புரளிகளால் போராளியாக்கப்படுகிறாரா செங்கோட்டையன்?

10 hours ago 2

‘கரைகள் தூங்க விரும்பினாலும் அலைகள் விடுவதில்லை. மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை’ என்ற பிரபலமான கவிதை வரிகள் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு 100 சதவீதம் பொருந்தக் கூடியதாக மாறியுள்ளது.

இபிஎஸ்​சுக்கு நடந்த பாராட்டு விழா​வில் பங்கேற்​காத​தில் தொடங்கிய பரபரப்பு, வீட்டுக்கு போலீஸ் பாது​காப்பு போட்டதை அடுத்து இன்னும் அதிகரித்​தது. இதனைத் தொடர்ந்து அடுத்​தடுத்து செங்​கோட்​டையன் பங்கேற்ற மூன்று பொதுக்​கூட்​டங்​களில் பேசிய பேச்​சுகளை அடிப்​படையாக வைத்து, ஊடக விவாதங்கள் பரபரத்தன.

Read Entire Article