புத்தாண்டு கொண்டாட்டம் பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

1 day ago 1

சென்னை: வரும் 31ம் தேதி மற்றும் ஜன1ம் தேதி கடலில் குளிக்கவோ, இறங்கவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். வழக்குப்பதிவு செய்தால் பாஸ்போர்ட் மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு சோதனை மேற்கொள்ளும் போது சிக்கல் ஏற்படும். புத்தாண்டை எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் மகிழ்ச்சியாக பொதுமக்கள் கொண்டாட வேண்டும் என்று சென்னை பெருநகர காவல்துறை கூறியுள்ளது.

 

The post புத்தாண்டு கொண்டாட்டம் பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article