புத்தக வெளியீட்டு விழாவில் விஜயுடன் பங்கேற்பது குறித்து ஆலோசித்து முடிவு - திருமா

2 months ago 13
வரும் டிசம்பர் 6ஆம் தேதி சென்னையில் நடக்கும் அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயுடன் ஒரே மேடையில் பங்கேற்பது குறித்து, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், தி.மு.க கூட்டணியில் நீடிப்பதா, வேண்டாமா என்ற ஊசலாட்டம் தங்களிடம் இல்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
Read Entire Article