புதுமண தம்பதிகளிடம் கட்டாய வசூலில் திருநங்கைகள் பணம் தர மறுத்தவர் மீது தாக்குதல்

6 months ago 21
திருவண்ணாமலை கோயிலுக்கு வரும் புதுமண தம்பதிகளிடம் திருநங்கைகள் வலுக்கட்டாயமாக பணம் கேட்டு தொந்தரவு கொடுக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. விசாரணை நடத்திய போக்குவரத்து காவலர் முன்னிலையிலேயே பணம் தர மறுத்த ஒருவரை தாக்குவதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.
Read Entire Article