புதுச்சேரியில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தொடக்கம்!!

6 hours ago 3

புதுச்சேரி: புதுச்சேரியில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மாணவர்கள் மே 23ஆம் தேதிக்குள் பள்ளிகளில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post புதுச்சேரியில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தொடக்கம்!! appeared first on Dinakaran.

Read Entire Article