புதுச்சேரியில் பிரபலமான ஓட்டலில் வாங்கிய பரோட்டாவில் புழு - புகார் குடுத்த வாடிக்கையாளர்

3 months ago 15
புதுச்சேரி அண்ணாசாலையில் இயங்கி வரும் பிரபலமான ஓட்டலில் பரோட்டா வாங்கி  வீட்டில் பிரித்த போது பரோட்டாவில் புழு இருந்ததாக கூறி சாப்பிட்ட தட்டுடன் வந்து வாடிக்கையாளர் வீடியோ வெளியிட்டார். மணிகண்டன் என்பவர் கடந்த 24ம் தேதி வாங்கிய பரோட்டாவில் புழு இருந்தது பற்றி கடை மேலாளரிடம் வாக்குவாதம் செய்யும் காட்சி அதில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து உணவுப்பாதுகாப்புத் துறையிடம் புகார் அளிக்கப்பட்டு அவர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்
Read Entire Article