புதுச்சேரியில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதலமைச்சர் ரங்கசாமி!!

2 months ago 8

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.13,600 கோடிக்கு நிதிநிலை அறிக்கையை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.

 

The post புதுச்சேரியில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதலமைச்சர் ரங்கசாமி!! appeared first on Dinakaran.

Read Entire Article