புதுச்சேரியில் கடல் சீற்றம் - ஆய்வு செய்த முதலமைச்சர் ரங்கசாமி ..

2 months ago 8
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புதுச்சேரியில் கடல் சீற்றத்துடன் காணப்படும் நிலையில், கடற்கரை சாலையில் முதலமைச்சர் ரங்கசாமி அதனை பார்வையிட்டார். ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்குவதை தடுக்கும் வகையில் கூடுதல் காவல் துறையினரை பணியில் ஈடுபடுத்தும்படியும் ரங்கசாமி உத்தரவிட்டார்.
Read Entire Article