புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் திறப்பு

12 hours ago 4

புதுச்சேரி: புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. பேருந்து நிலையத்தை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் திறந்து வைத்தனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.29.50 கோடியில் பேருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணி 2024-ல் தொடங்கியது

The post புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் திறப்பு appeared first on Dinakaran.

Read Entire Article