புதுச்சேரி சங்கராபரணி ஆற்றில் குளித்தபோது அடித்துச் செல்லப்பட்ட மாணவர்... தேடும் பணி தீவிரம்

3 months ago 15
சமீபத்தில் பெய்த மழையால் புதுச்சேரி சங்கராபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் ஆபத்தை உணராமல் ஆற்றில் குளித்தபோது அடித்துச் செல்லப்பட்ட 11ஆம் வகுப்பு மாணவரை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர். கணுவாப்பேட்டையை சேர்ந்த லியோ தனது நண்பர்கள் இருவரோடு ஞாயிற்றுக்கிழமை மாலை ஆற்றில் குளித்த போது அடித்துச் செல்லப்பட்ட நிலையில், தேடும் பணி நடைபெற்று வருகிறது. 
Read Entire Article